சனி, 22 மார்ச், 2014

அகத்தில் உள்ள தீயை குறைக்கும் அகத்தீ கீரை.

அகத்தில் உள்ள தீயை குறைக்கும் அகத்தீ கீரை.


அகத்திக்கீரை பலன் அகத்திக்கீரை உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை தரும். பித்தத்தை குறைக்கும். நமது உடலுக்கு தேவையான ஜீரண சக்தியை அதிகரிக்கும். கண் நோய்கள் வராமல் பாதுகாக்கும். உடலில் உள்ள விஷங்களை முறியடிக்கும் சக்தியும் இதற்கு உண்டு.

ஒவொருவரும்  மருத்துவரின் ஆலோசனை பெற்று முயற்சி செய்யவும்.
இந்த தகவல் வலைதளத்தில் இருந்து பெற்றது. பதிவிட்டவருக்கு நன்றிகள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக