வெள்ளி, 3 ஜனவரி, 2014

காய்ச்சலை தடுக்க சில வழிகள்




காய்ச்சலை தடுக்க சில வழிகள்

Child_Cold_Feverகாய்ச்சல் இருக்கும் போது எழும்பிச்சை சாறு சாப்பிட தாகம் மற்றும் காய்ச்சலால் ஏற்படும் உடல் சூடு  ஆக மொத்தம் இரண்டுமே குணமாகும்.
பித்தத்தால் ஏற்படும் காய்ச்சலுக்கு தென்,இஞ்சிச்சாறு,எழும்பிச்சைச்சாறு கலந்து குடித்துவர  நாளடைவில் குணமாகும்.
எந்தவகை காய்ச்சலாக இருந்தாலும் திராட்சை பழத்தை தோல்+கொட்டையுடன் சாப்பிட சீக்கிரம் குணமாகும்.
மலேரியா குணமாக மிளகுத்தூள்+ 2 பல் பூண்டு+தேன் கலந்து வெந்நீரில் விட்டு குடித்து வர மலேரியா குணமாகும்.
காய்ச்சல் குணமாக வேப்பிலையை வருத்த சூட்டோடு தலைக்கு  வைத்து தூங்கினால் காய்ச்சலும் நீங்கும் + நல்ல தூக்கம் வரும்.
மிளகு+திப்பிலி+சுக்கு சமஅளவு போடி செய்து தேனில் சாப்பிட குணமாகும்.
ஒவொருவரும்  மருத்துவரின் ஆலோசனை பெற்று முயற்சி செய்யவும்.
இந்த தகவல் வலைதளத்தில் இருந்து பெற்றது. பதிவிட்டவருக்கு நன்றிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக